₹299.00 Original price was: ₹299.00.₹269.10Current price is: ₹269.10.
AUTHOR : Devdutt Pattanaik
தமிழ் ஆசிரியர் : தேவவிரதன்
To order this product by phone Please Contact: 7558112372
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372

Free Shipping apply to all orders over $100

Guaranteed Money Back in 30 days return.

10 Day Returns in case u change your mind.
இந்து வாழ்க்கை முறையில், தெவீகம், பெண் தெவமாக, (உலகின் உருவமாகப்) பார்க்கப்படுகிறது, சிவன் உலகிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவராகவும், விஷ்ணு உலகுடன் இணைந்தவராகவும், தோன்றுகின்றனர். இந்த மூன்று புத்தகத் தொகுப்பு இவர்களின் கலை, சடங்குகள், கதைகள், மற்றும் இவற்றின் உறவு இன்றைய நவீன யுகத்தில் கொண்டுள்ள தொடர்பை ஆவு செய்கிறது. சாம்பல் பூசியவர் மிருகங்களின் தோலாடை அவர் பனிமூடிய மலை உச்சியில் உறைகிறார் கையில் கபாலம் பின் வாங்குபவர், நாகள்தான் துணை தனது அலட்சியத்தால் உலகை அழிப்பவர் இவர் கடவுள், இவரை எழுப்ப ஓர் பெண்தெய்வம். இவர் பெயர் சிவன். இவரது கதைகளில் நம் முன்னோர்களின் குறியீடுகளும், சடங்குகளும் அவற்றின் மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. சிவனின் 7 ரகசியங்கள் இந்த ஏழு ரகசியங்களையும் வெளியில் கொண்டு வருகிறது.
₹399.00 Original price was: ₹399.00.₹359.10Current price is: ₹359.10.
₹350.00 Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
Reviews
There are no reviews yet.