₹350.00 Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
Tamil Author : Kodeeswaran | கோடீஸ்வரன்
To order this product by phone Please Contact: 7558112372
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் : 7558112372
புத்தகம் 3 – 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

Free Shipping apply to all orders over $100

Guaranteed Money Back in 30 days return.

10 Day Returns in case u change your mind.
பெறுப்புணர்ச்சி மேற்கொள்ளுங்கள்- எனும் கொள்கை உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை ஏற்கச் செய்கிறது. 2. கனவு காணுங்கள் – உங்கள் வெற்றியின் வரைபடங்களாகக் கனவுகள் உள்ளன என்பதை நினைவுபடுத்துகிறது. 3. நம்பிக்கையின் சக்தி- என்னால் முடியும் உங்களை நீங்கள் மறு சீரமைப்பு செய்துகொள்ள ஊக்கமளிக்கிறது. 4. செயல்படும் தைரியம்- உங்கள் சிறிய செயல்கள் கூட பெரிய விளைவுகளை அளிக்கும் என்பதை நினைவுபடுத்துகிறது. 5. மனப்பான்மையே உங்கள் சிந்தனைதான்- நீங்கள் உங்களது சிந்தனைகளால்தான் உருவானவர் என்பதை உறுதிப்படுகிறது. 6. உற்பத்தி- பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்- தீய பழக்கங்களை நல்ல பழக்கங்களால் நிரப்ப, ஊக்கமளிக்கிறது. 7. உங்கள் உணர்ச்சிகளை நிர்வகியுங்கள்- நீங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க வேண்டும். ஏன் உணர்ச்சிகள், உங்களை நிர்வகிக்கக் கூடாது என்று விளக்குகிறது. 8. வெற்றிக்காகத் தயாரியுங்கள்- புத்தகங்களைப் படித்தல், கருத்தரங்கம் செல்லல், ஒலிநடா கேட்டல்… வெற்றியாளர்களுடன் சேர்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 9. உங்கள் வாழ்வைச் சமன் செய்யுங்கள்- ஐந்து வழிகள் பற்றி விளக்குகிறது. நல்ல நம்பிக்கை, நல்ல குடும்பம், நல்ல நண்பர்கள், நல்லுடல்வாகு, நற்செல்வம். 10. மாறுங்கள் அல்லது மாற்றப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக அன்று. உங்களுக்கு ஆதரவாக மாற்றங்களைச் செய்துகொள்வது எப்படி என்று சொல்கிறது. நீங்கள் கற்கும் விஷயம் என்ன?: * உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் உங்கள் மதிப்பைப் புரட்சிகரமாக அதிகப்படுத்திக் கொள்வது எப்படி? * சிறிய தொடர்ச்சியான செயல்களின் மூலம், மகத்தான முன்னேற்றங்களை அடைவது எப்படி? * உங்களைச் சுற்றியுள்ள உலகையும், உங்களைப்பற்றிய உங்கள் சிந்தனை வழியையும் எங்ஙனம் விரிவுபடுத்திக் கொள்வது? * உங்களுக்குள் புதைந்திருக்கும் செல்வங்களை எப்படி வெளிக்கொண்டு வருவது? நம்பமுடியாத அளவுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது? * நீங்கள் இதுவரை கனவுகூடக் காணாத அளவுக்கு நீங்கள் ஆவது எப்படி? * நீங்கள் ஒரு நிறுவனம் என்று எப்படிச் சிந்திப்பது… உங்களுக்குள் இருக்கும் தலைமை நிர்வாக அதிகாரியை எவ்வாறு கண்டுபிடிப்பது?
₹420.00 Original price was: ₹420.00.₹378.00Current price is: ₹378.00.
₹340.00 Original price was: ₹340.00.₹306.00Current price is: ₹306.00.
Reviews
There are no reviews yet.