XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes

ஓஷோ நூல்கள் எழுத்து வடிவம் அல்ல. முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, முன் தயாரிப்பு ஏதும் இல்லாமல், அவர் அருவியாய் பொழிந்த பேச்சு ஒலி நாடாக்களிலும், வீடியோவிலும் பதிவாகியுள்ளது. அவற்றின் தொகுப்பு தான் இப்போது புத்தகங்களாக வெளிவருகின்றன. இருபதாம் நூற்றாண்டை உருவாக்கிய 1000 சிற்பிகளில் ஒருவர் ஓஷோ என்று புகழாரம் சூட்டுகிறது லண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் இதழ்.

 

வாழ்க்கை என்பது கிரகிக்கப்பட்ட விடைகளைக் கேட்பதில்லை. ஒவுவொரு நாளும் , வாழ்க்கை அதன் கேள்விகளை மாற்றிக் கொண்டிருக்கிறது . நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஒத்திகை பார்த்த பதில்களோடு இருக்கிறோம். வாழ்க்கைக்கு கிரகிக்கப்பட்ட பதில்கள் தேவையில்லை, வாழ்க்கைக்குத் தேவை சிந்தனையுள்ள உணர்வு ஏதாவது கேள்வி எழுந்தால் , அது அந்த உணர்வில் பிரதிபலிக்கும் , அது உணருவுக்கு ஒரு சவால் விடும் , பிறகு ஆனால் நம்பிக்கையால் , பதில் என்பது கற்றுக்கொண்டது , கிரகித்துக்கொண்டது.கிரகிக்கப்ட்ட விடைகளை தன் மனதில் வைத்திருப்பவர் வாழ்க்கையோடு இசைந்து போக முடியாது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும்  முன்னே நகர்ந்து செல்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “புதிய வாழ்க்கையின் திறவுகோல் — Puthiya Vazhkaiyin Thiravugol”

Your email address will not be published. Required fields are marked

புதிய வாழ்க்கையின் திறவுகோல் ...

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

or