XStore theme eCommerce WordPress Themes XStore best wordpress themes WordPress WooCommerce Themes Premium WordPress Themes WooCommerce Themes WordPress Themes wordpress support forum Best WooCommerce Themes XStore WordPress Themes XStore Documentation eCommerce WordPress Themes

 

பேராசைப்படுபவர்களுக்கே வாழ்வின் பெரும் வெற்றி சாத்தியம் என்பதை உணர்த்தும் புத்தகம்!

ஆசைப்படுவதே குற்றம் என்று பார்க்கும் சமூகக் கண்ணோட்டத்தை தகர்த்தெறிந்து, ஆசையே வாழ்வின் அடிப்படை என்று உணர்த்துவதோடு, பேராசைப்படும் மனிதர்களுக்கே வாழ்க்கையின் பெரிய இலக்குகளை அடையும் சாத்தியம் உண்டென்பதை புரிய வைக்கும் புத்தகம் இது.

“ஆவலிலிருந்து அறிவுக்கு” மற்றும் “பேராசையே கடவுள்” ஆகிய இரண்டு புத்தகங்களை ஒரே புத்தகமாக இணைத்து, ஒரு புதுமையான வடிவத்தில் ஈஷா வெளியிட்டுள்ளது! இப்புத்தகம் பற்றி இங்கே சில வார்த்தைகள்…

ஆவலிலிருந்து அறிவுக்கு

மனிதர்கள் ஒவ்வொருவருமே ஏதாவது ஒன்றிற்கு ஆவல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். ஆவல் அல்லது பேராவல்கொள்வதை ‘இலட்சியம் அல்லது குறிக்கோள்’ என்று பட்டைதீட்டி சொல்லும் இந்த சமூகம், நீங்கள் முன்னேற வேண்டுமானால் குறிக்கோள் என்பது அவசியம் என்று அடித்துச் சொல்கிறது.

ஆனால் மனிதர்களின் பேராவல் அல்லது குறிக்கோள்தான் கடும் போர்கள் போன்ற பேரழிவுகளுக்கும், குறிப்பாக கடந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வரும் சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. உங்களுக்காக வைத்துக்கொள்ளும் குறிக்கோளை, தொலைநோக்குடன் சிந்தித்து, அதை ஏன் இந்த ஒட்டுமொத்த உலகிற்கான குறிக்கோளாக மாற்றக்கூடாது என்று கேட்கும் சத்குரு, அப்படி மாற்றிக் கொள்ளும்போது, அதுதான் மிகவும் அறிவுபூர்வமான செயலாக இருக்கும் என்பதுடன் அப்போது இந்த மனிதகுலத்தின் விதியே மாறிப்போகும் என்றும் சொல்கிறார்.

Excerpt:
‘வீடு வாங்க நினைத்தால் அது ஆசை, முக்தி அடைய நினைத்தால் மட்டும் அது ஆசையில்லையா? இருப்பதிலேயே அதுதானே பெரிய ஆசை?!’

Reviews

There are no reviews yet.

Be the first to review “பேராசையே கடவுள் / ஆவலிலிருந்து அறிவுக்கு — (Greed is God / Ambition to Vision)”

Your email address will not be published. Required fields are marked

பேராசையே கடவுள் / ஆவலிலிருந்து...

Original price was: ₹150.00.Current price is: ₹135.00.

or